Posts

Showing posts from October, 2023
ஒருவரை குறை கூறும் முன் இதை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள் , இனி உங்கள் வாயால் ஒருவரையும் நீங்கள் குறையே கூற மாட்டீர்கள் !   ஒருவரை ஊக்குவிப்பது என்பது அவருடைய வாழ்க்கையை நீங்கள் மாற்றுவதற்கு ஒரு வாய்ப்பை பெறுகிறீர்கள் என்று அர்த்தம் .   அதுவே நீங்கள் ஒருவரை குறை கூறுகிறீர்கள் என்றால் ஒருவருடைய வாழ்க்கையில் விளையாடப் போகிறீர்கள் என்று அர்த்தம் .   அடுத்தவர்களுடைய வாழ்க்கையில் விளையாடக்கூடிய உரிமையை நமக்கு ஆண்டவன் கொடுக்கவில்லை !   நம்மிடம் இருக்கும் குறைகள் ஏராளம் என்று இருக்கும் பொழுது , அடுத்தவர்களை எப்படி நம்மால் குறை கூற முடிகிறது ?   ஒருவரிடம் இருக்கும் குறைகளை விட , அவர்களுடைய நிறைகளை பார்த்து அவர்களை மேலும் ஊக்குவிக்க வேண்டும் .   குறை காணும் உலகில் எதையும் காண இயலாது .   அதிலும் வேற்று மனிதர்கள் அல்லாமல் நம்முடன் இருக்கும் நம்முடைய சொந்த இரத்தபந்த உறவுகளே இப்படி நம்மை குறை கூறும் பொழுது இருக்கின்ற தன்னம்பிக்கையையும் இழந்து , சோர்ந்து போய் ...